Oct 2, 2020, 20:02 PM IST
இரட்டை ரோஜா,பகல் நிலவு போன்ற சீரியலில் நடித்து பிரபலமான நடிகை தான் ஷிவானி நாராயணன். Read More
Nov 7, 2019, 11:23 AM IST
அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Jun 22, 2019, 17:03 PM IST
பயனர்கள் கருத்து தெரிவிக்க விரும்பி சொடுக்கினால் மட்டுமே கமெண்ட் (Comments) பகுதி திறப்பதுபோன்ற திருத்தத்தை யூடியூப் தன் வடிவமைப்பில் சோதனையடிப்படையில் கொடுத்துள்ளது Read More
Jun 20, 2019, 09:11 AM IST
சென்னையை தண்ணீர் பிரச்னையில்லாத நகரமாக சுப்பிரமணிய சாமியால் ஆறே மாதத்தில் மாத்திக் காட்ட முடியுமாம். ஆனால் சினிமா மோகம் பிடிச்ச தமிழக மக்கள், சினிமாக்காரர்களுக்குத் தானே ஓட்டுப் போடுகின்றனர். அதனால் நல்ல யோசனை சொல்ல மாட்டேன் என்ற ரீதியில் டுவிட்டரில் பதிவிட்டு, சுப்பிரமணிய சாமி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். Read More
May 19, 2019, 13:43 PM IST
ஒரு செருப்பு வந்து விட்டது, இன்னொரு செருப்பும் வரும் என்று காத்திருக்கிறேன் என்று காந்தி காலத்தில் நடந்த ஒரு செருப்பு சம்பவத்துடன் ஒப்பிட்டு கமல் ஹாசன் பேசியுள்ளார். Read More
May 12, 2019, 12:22 PM IST
இந்தத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி வெறுப்பை பயன்படுத்தினார். ஆனால் அன்பையே பொழிந்த நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உற்சாகமாக தெரிவித்துள்ளார். Read More
Jul 26, 2018, 14:49 PM IST
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பா.ஜ.க சேவகர் போல் மாறியதால் தான் ஜெயலலிதா இறந்த பிறகு, முதலமைச்சராக இருந்த அவரை மாற்ற நேரிட்டது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Jul 26, 2018, 12:33 PM IST
விசாரணை ஆணையங்கள் கேலிகூத்தாகி இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். Read More
Jul 20, 2018, 18:51 PM IST
rajnath singh comments on the no trust motion implemented at lok sabha Read More
Jul 18, 2018, 20:56 PM IST
tamilnadu chief minister edappadi palaniswamy comments on stalin Read More