Mar 17, 2019, 11:37 AM IST
மொகாலியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் என்ற இமாலய ரன் குவித்தது. ரோகித் சர்மாவும் (95) ஷிகர் தவானும் (143) ஓபனிங்கில் விளாச இந்த ஸ்கோரை இந்தியா எட்டியது. 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்ததால் இந்தியா உறுதியாக வெற்றி பெறும், தொடரையும் கைப்பற்றப் போகிறது என்ற உற்சாகத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திலும், டிவி நேரலை ஒளிபரப்பிலும் போட்டியை பார்த்துக்கு கொண்டிருத்தனர். Read More
Feb 20, 2019, 09:48 AM IST
ஒரு காக்காயைப் படம் பிடித்து டிவிட் போட்டதற்கே வாங்கிக் கட்டிக் கொண்ட புதுவை ஆளுநர் கிரண்பேடி, இன்று ஒரு ஜோடி காக்கை மற்றும் தனியாக ஒரு காக்கை இருக்கும் படங்களை டிவீட் செய்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். Read More
Feb 23, 2018, 09:10 AM IST
binny comments over the comparison between pandya and kapil dev Read More