Jun 29, 2019, 13:11 PM IST
டாஸ்மாக் கடைகளில் அரசே விற்கும் சரக்கு, உணவுப் பொருளா? போதைப் பொருளா? என்று நீதிபதியிடம் கேள்வி கேட்டதற்காக, வழக்கறிஞர் நந்தினியும் அவருடைய தந்தையும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரும் 5-ந் தேதி நந்தினிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவரை சிறையில் அடைத்ததற்கு, தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளதுடன், அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் குரல் கொடுத்து வருகின்றனர் Read More
Jun 28, 2019, 15:47 PM IST
இரு சக்கர வாகனங்களில் பயணிப்போகுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று உத்தரவிட்டும் அதை அமல்படுத்தாதது ஏன்? என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதி மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Jun 20, 2019, 10:53 AM IST
காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாததற்கு ராகுலும், பிரியங்காவும் யோகா செய்யாததுதான் காரணம் என்று யோகா குரு ராம்தேவ் கூறியிருக்கிறார். நையாண்டி செய்கிறார் என்று நினைக்காதீர்கள். சீரியஸாகவே அப்படி சொல்கிறாராம் Read More
Jun 14, 2019, 11:59 AM IST
தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் கஸ்தூரி ரங்கன் தினசரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கல்வி கற்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவோம் எனக் கூறியுள்ளார் Read More
Jun 11, 2019, 10:53 AM IST
அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் யோகா கட்டாயப் பாடமாக கொண்டு வரப்படும் என்று ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார். Read More
Jun 3, 2019, 11:10 AM IST
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்ப்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டிருந்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் இந்தி கட்டாயமில்லை என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்துள்ளது மத்திய அரசு Read More
Mar 4, 2019, 10:07 AM IST
வங்கிக் கணக்கு தொடங்கவும், சிம் கார்டுகள் வாங்குவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். Read More