Apr 23, 2019, 13:16 PM IST
பாஜகவுக்கு வேண்டுமானால் கூட வோட்டுப் போடுங்கள்.. ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று கோவா காங்கிரஸ் வேட்பாளர் பகிரங்கமாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தான் எங்களுடன் கோவாவில் கூட்டணி வைக்க மறுத்து காங்கிரஸ் ஆடிய நாடகம் என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார் Read More
Apr 14, 2019, 19:49 PM IST
இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு தாங்கள் கேட்ட இடத்தை, அதிமுக தரப்புக்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும், திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் பல மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டம நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Mar 29, 2019, 14:14 PM IST
கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, தொகுதியில் உள்ள குறைகளை வாட்ஸ் அப்பில் தெரிவிக்குமாறு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். Read More
Mar 26, 2019, 07:37 AM IST
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வேட்பு மனு தாக்கல் செய்த போது அங்கிருந்த சுயேட்சை வேட்பாளரை வெளியேற்றிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Mar 23, 2019, 21:48 PM IST
தேனி தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஈவிகேஎஸ் இளங்கோவனை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்ததில் திமுகவினர் படுஅப் செட் ஆகியுள்ளனர். சைலண்டாக தங்க. தமிழ்ச்செல்வனை ஆதரிக்க முடிவு செய்துள்ள தகவலால் அமமுக தரப்பு ஏக உற்சாகத்தில் உள்ளது. Read More
Mar 23, 2019, 08:15 AM IST
இதோ, அதோ என இழுபறியாக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை நள்ளிரவில் வெளியிட்டது அக்கட்சி மேலிடம் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிவகங்கை தொகுதிக்கு இன்னும் இழுபறி நீடிக்கிறது. Read More
Oct 23, 2018, 17:36 PM IST
சத்தீஸ்கர் மாநில முதல் அமைச்சர் ராமன் சிங்கிற்கு எதிராக வாஜ்பாயின் அண்ணன் சுதாவின் மகளும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான கருணா சுக்லாவை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. Read More
Aug 27, 2018, 09:53 AM IST
கர்நாடகா உள்ளாட்சி தேர்தலையொட்டி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளரை ஒரு பெண்மணி செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More