May 5, 2021, 16:06 PM IST
கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டுள்ளதால் இயக்குநர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். Read More
May 1, 2021, 11:29 AM IST
மனைவியின் நகைகளை விற்று அதன் மூலம் ஆட்டோவை ஆம்புலன்சாக மாற்றியிருக்கிறார் மனிதேநேயம் படைத்த ஒருவர். அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. Read More
Apr 28, 2021, 12:41 PM IST
மக்கள் பிணைக் கைதிகளை போல இருக்கின்றனர் – மோடியை சாடிய பன்னாட்டு ஊடகங்கள்! Read More
Apr 28, 2021, 12:24 PM IST
“பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன்!” என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More
Apr 27, 2021, 18:53 PM IST
ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை. திமுக அரசு அமைந்ததும், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக சீல் வைக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Apr 27, 2021, 16:26 PM IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 22 பேரின் உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் ஏதோ சாக்குமூட்டைகளை ஏற்றுவது போல் ஏற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. Read More
Feb 27, 2021, 10:11 AM IST
சூப்பர் ஃபாலோ என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக ட்விட்டர் அறிவித்துள்ளது. இதன் மூலம் ட்விட்டர் பயனர்கள் தங்கள் கணக்கில் சிறப்பு உள்ளடக்கத்தை (exclusive additional content) சேர்த்து பணம் ஈட்டலாம். Read More
Feb 15, 2021, 17:23 PM IST
திருப்பதி கோயிலில் ஏழுமலையானைத் தரிசிக்கத் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதுண்டு. இதிலும் நீண்ட தூரத்திலிருந்து வரும் பயணிகளின் வசதிக்காகச் சிறப்புத் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More
Jan 11, 2021, 17:34 PM IST
மலையாள சினிமா துறைக்கு கேரள அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. இதன்படி மின்சாரத்திற்கான நிலைக் கட்டணம், சொத்து வரி, கேளிக்கை வரி ஆகியவற்றில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால், முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். Read More
Nov 21, 2020, 12:09 PM IST
காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாகக் காண்பித்து புதிய ரியாலை வெளியிட்ட சவுதி அரேபியாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து உடனடியாக அந்த நோட்டு திரும்பப்பெறப்பட்டது. அச்சிடும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டது. Read More