Oct 24, 2020, 21:26 PM IST
கொரோனா தொற்று உலகம் முழுவதையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், பொருளாதாரம், தொழில்துறை, தனி மனித வாழ்க்கை என்ற அதன் பாதிப்பு எட்டாத துறைகளே இல்லை எனலாம். Read More
Oct 19, 2020, 14:23 PM IST
கேரள மாநிலம் கொச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வென்டிலேட்டர் டியூப்கள் மாறிக் கிடந்ததால் கொரோனா நோயாளி ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை வெளியே கொண்டு வந்த மருத்துவமனை நர்சிங் கண்காணிப்பாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். Read More
Sep 6, 2020, 13:07 PM IST
கொரோனா பாதித்த 22 வயதான இளம் பெண்ணை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லும்போது அதன் டிரைவர் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 6, 2020, 11:29 AM IST
பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் தான் கேரளாவில் நடந்த ஒரு கொடூர சம்பவம்... Read More