மோடி ஒரு கோழை, எதிர்த்து நின்றால் ஓடி விடுவார்' - ராகுல் காந்தி சீண்டல்!

பிரதமர் மோடி ஒரு கோழை, எதிரிகளைக் கண்டால் ஓட்டம் பிடித்து விடுவார், என்னுடன் 10 நிமிடம் கூட விவாதிக்க முடியாதவர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சீண்டியுள்ளார். Read More