cricketer-sreesanth-and-hansika-motwani-to-star-in-a-horror-comedy

ஹீரோயிசம் கேரக்டரில் ஹன்சிகா... வில்லனாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அறிமுகம்..

விஜயசாந்தி , நயன்தாரா , டாப்சி ஹீரோக்களை தனித்தன்மையுள்ள ஹீரோயிசம் கதையில் நடித்து பிரபலமானர்கள். தற்போது ஹன்சிகாவும் அதேபோன்றதொரு புதிய கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் இது.

Oct 11, 2019, 17:38 PM IST

BCCI-source-says-no-threat-to-Indian-cricket-team-and-the-email-received-by-PCB-was-hoax

இந்திய கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த சதியா? இ-மெயில் மிரட்டல் வெறும் புரளி - பிசிசிஐ தகவல்

மே.இ. தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வந்த இ-மெயில் வெறும் புரளி என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Aug 19, 2019, 14:20 PM IST

LkAdvani-safeguard-modi-govt-in-Gujarat-from-Vajpayees-dismiss-decision-says-Yashwant-Sinha

மோடியை டிஷ்மிஸ் செய்ய முடிவெடுத்த வாஜ்பாய்..! காப்பாற்றிய அத்வானி..! அம்பலப்படுத்திய யஷ்வந்த் சின்கா

குஜராத் முதல்வராக மோடி இருந்த போது ஏற்பட்ட கோத்ரா கலவரத்தை காரணம் காட்டி அவரை ராஜினாமா செய்யும்படி அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் உத்தரவிட்டார். மோடி மறுத்ததால் குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்ய முடிவு செய்த போது வாஜ்பாய்க்கு நெருக்கடி கொடுத்து மோடியைக் காப்பாற்றியவர் எல்.கே.அத்வானி தான் என்று முன்னாள் நிதியமைச்சரும், பாஜக அதிருப்தி தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்

May 11, 2019, 12:31 PM IST

Rajasthan-Royals-won-a-Royal-victory-against-Sunrisers-Hyderabad

ஐதராபாத்தை அதகளம் பண்ணிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பிளே ஆஃப் வாய்ப்பை பெறுமா?

ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற 45வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Apr 28, 2019, 08:20 AM IST

Rajasthan-Royals-won-the-toss-and-opt-to-bowl

4வது இடத்தை தக்க வைத்துக் கொள்ளுமா சன்ரைசர்ஸ்; டாஸ் வென்று பந்துவீசுகிறது ராஜஸ்தான்!

ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள 45வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

Apr 27, 2019, 20:05 PM IST

Sri-Lanka-20-killed-as-security-force-raid-suspected-bomber-hideout

இலங்கையில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டில் 15 சடலங்கள்; வெடிமருந்து குவியலும் கண்டுபிடிப்பு

இலங்கையின் கிழக்குப் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் அந் நாட்டு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டைக்குப் பின் அந்த வீட்டில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் சடலமாக கிடந்தது தெரிய வந்துள்ளது. துப்பாக்கி சண்டையிலும் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஏராளமான வெடிமருந்துகள் பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Apr 27, 2019, 10:31 AM IST

Vijay-and-ajith-rejected-Mumbai-production-company-offer

`முன்பணமா 100 கோடி தர்றோம்..’ - மும்பை தயாரிப்பு நிறுவனத்தின் அழைப்பை மறுத்து மாஸ் காட்டிய விஜய், அஜித்

அட்லீ இயக்கத்தில்  ‘தளபதி 63’ படத்தில் நடித்துவருகிறார் விஜய். ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவருகிறார் அஜித்.

Apr 15, 2019, 12:03 PM IST

Supreme-Court-Cancels-Life-Ban-On-S-Sreesanth

வாழ்நாள் தடை ரத்து.... மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்புவேன்... - ஸ்ரீசாந்த் உற்சாகம்

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை ரத்து

Mar 15, 2019, 12:38 PM IST

doni-became-Vijayanagar-devote-Hanumanth-Sharma

விநாயகரின் பக்தரானார் தோனி! ஹனுமந்த் சர்மா

பிள்ளையார், அல்லா, ஏசு என யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம் எங்களுக்கு இந்தியா ஜெயித்தால் போதும் என்பது ரசிகர்களின் எண்ணம்.

Oct 15, 2018, 10:42 AM IST

Tapsee-practice-Gunshooting-anuragh-kashyap-movie

ரியல் ரிவால்வர் ராணியாகும் டாப்ஸி!

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப் தயாரிக்கும் புதிய படத்தில், துப்பாக்கி சுடும் வீராங்கனையாக டாப்ஸி நடிக்கவுள்ளார். இதற்காக, நிஜமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் டாப்ஸி.

Sep 29, 2018, 16:42 PM IST