Dec 8, 2020, 11:03 AM IST
நடிகை ஸ்ருதி ஹாசன் கொரோனா ஊரடங்கில் தனி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் செல்ல பூனை குட்டி மட்டுமே இருந்தது. அதனுடன் விளையாடி பொழுதைக் கழித்ததுடன் இசை பயிற்சி செய்தும், பாடல் ஆல்பத்துக்காக பாடல் எழுதியும் இசை கம்போஸ் செய்தும் நேரத்தைச் செலவழித்தார். Read More
Feb 12, 2020, 17:13 PM IST
நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படப்பிடிப்பில் யோகிபாபு கலந்துகொண்டு நடித்தார். அப்போது அவருக்கு வாழ்த்து கூறிய தனுஷ் தனது சார்பில் தங்க சங்கிலியை அவருக்கு திருமண பரிசாக கழுத்தில் அணிவித்து கைகுலுக்கி வாழ்த்து கூறினார். Read More
Feb 4, 2020, 18:29 PM IST
அஜித்குமார் நடித்த விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்த டிஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் கடந்த பொங்கல் தினத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த பட்டாஸ் படத்தை வெளியிட்டது. Read More
Jan 14, 2020, 23:21 PM IST
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் 100 நாள் ஓடிய வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் , அம்மு அபிராமி , கென் கருணாஸ் ,ஜிவி.பிரகாஷ் , ராமர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். Read More
Jan 13, 2020, 22:06 PM IST
அரசுன் படத்தையடுத்து பட்டாஸ் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதில் தந்தை மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் சினேகா, நவீன் சந்திரா, மெஹரீன் பிர்ஸடா, நாசர், முனிஷ் காந்த், சதீஷ் நடிக்கின்றனர் . Read More
Jan 7, 2020, 22:09 PM IST
கதிர், ஆனந்தி நடித்த பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்துக்கான டைட்டில் அறிவிக்கப் படாமலே படப்பிடிப்பு தொடங்கியது. Read More
Nov 4, 2019, 16:44 PM IST
இயக்குனர் சிவா தமிழ் சினிமாவில் சிறுத்தை, தல அஜித் நடித்த வீரம், வேதாளம், விஸ்வாசம் மெகா ஹிட் படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. Read More
Oct 11, 2019, 08:51 AM IST
அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி என்ற ஒரு அரசியல் வசனம் உண்டு. அதை கதையின் மையமாக வைத்துக் கொண்டு எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி பல மாற்றங்களை செய்து ரத்தமும் சதையுமான ஒரு படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். Read More