Mar 15, 2025, 13:45 PM IST
நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டுக்குட்பட்ட நாகராஜா திடல் முதல் பேரறிஞர் அண்ணா பேருந்துநிலையம் வரை மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். Read More
Mar 13, 2025, 14:35 PM IST
முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் ஆதரவற்றோர்களுக்கு. உணவு ,உடை, மளிகை பொருட்கள்.வழங்கும் நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பங்கேற்றார். Read More
Feb 17, 2021, 11:59 AM IST
ஐதராபாத்துக்கு இன்னும் 5 வருஷத்துக்கு மழையே வரக் கூடாது என்று கடவுளை வேண்டுவதாகக் கூறிய மேயர் விஜயலட்சுமி அதற்கு விளக்கம் அளித்தார். தெலங்கானாவில் முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெறுகிறது. Read More
Feb 13, 2021, 09:37 AM IST
முந்தைய நாள் இரவு 9.30 மணி வரை அலுவலகத்தில் பணியில் மும்முரமாக இருந்த ஜெய்ப்பூர் நகர மேயருக்கு மறுநாள் அதிகாலை 5.14 மணியளவில் மருத்துவமனையில் சுகப்பிரசவம் நடந்தது. மேயர் சவும்யா குஜ்ஜருக்கு சமூக இணையதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன Read More
Dec 28, 2020, 17:34 PM IST
இந்தியாவிலேயே மிக இளம் வயதில் மேயரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரனுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன. நடிகர் கமல்ஹாசன், பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி உள்படப் பலர் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More
Dec 28, 2020, 09:21 AM IST
இந்தியாவிலேயே மிக இளம் வயது மேயர் என்ற பெருமையுடன் 21 வயதான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்யா இன்று மேயராக தேர்வு செய்யப்படுகிறார். காலை 11 மணிக்கு மேயர் தேர்தல் நடைபெறுகிறது.கேரளாவில் சமீபத்தில் மூன்று கட்டங்களாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெருவாரியான வார்டுகளில் வெற்றி பெற்றது. Read More
Dec 26, 2020, 20:44 PM IST
இந்தியாவிலேயே வயது குறைந்த மேயர் என்ற சாதனை படைத்த திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரனை பிரபல நடிகர் மோகன்லால் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி அதிக வார்டுகளில் வெற்றி பெற்றது. கேரளாவில் மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன. Read More
Dec 25, 2020, 17:47 PM IST
இந்தியாவிலேயே முதன்முதலாகத் திருவனந்தபுரம் மாநகர மாநகரத்தந்தையாக 21 வயதான கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மாநகரத்தந்தையாகும் முதல் நபர் என்ற சாதனையை இவர் புரிந்துள்ளார். கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. Read More
Nov 12, 2020, 12:00 PM IST
தேஜஸ்வி யாதவ் நல்ல பையன். ஆட்சிக்கு வருவதற்கு அவருக்கு இன்னும் வயது வரவில்லை என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கூறினார்.பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வர் நிதிஷ்மார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி, 125 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. Read More
Oct 29, 2020, 20:56 PM IST
பிரான்சில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி ஆசிரியர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இன்று ஒரு பெண் உள்பட 3 பேர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். Read More