தொல்லை, அழுத்தம் என்ற வார்த்தைக்கு உதயநிதி விளக்கம்

தனது பேச்சுக்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் Read More


அரசுப் பேருந்தில் இந்தி... கவனக்குறைவால் நடந்த தவறாம்..! போக்குவரத்து துறை விளக்கம்

தமிழக அரசுப் பேருந்துகளில் இந்தி மொழியில் வாசகங்கள் இடம்பெற்றது, கவனக்குறைவால் நடந்த தவறு என்றும், அதைத் திருத்தி தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர், Read More


யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது.... பின் வாங்கியது மத்திய அரசு

பள்ளிகளில் இந்தி மொழிப் பாடம் கட்டாயம் என்ற மத்திய அரசின் மும் மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார் Read More


வாராக்கடன்... ரகுராம் ராஜன் கூறிய பகீர் தகவல்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள் தான் வாராக்கடன் அதிகரிப்புக்கு காரணம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உண்மையை உடைத்துள்ளார். Read More


ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ விளக்கம்...

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிப்பதாக அப்போலோ மருத்துவமனை தரப்பு ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளது. Read More


ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை.. மருத்துவர் வெங்கட்ராமனின் விளக்கம்!

அப்போலோ மருத்துவமனையின் நீரிழிவு நோய் சிகிச்சை மருத்துவர் வெங்கட்ராமன் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். Read More


உள்ளாட்சி தேர்தல் எப்போது? - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டது. Read More


குறித்த தேதியில் காலா வெளியாகுமா? என்ன சொல்கிறது கர்நாடக அரசு?

இதனால் ரஜினியின் காலா படம் கர்நாடகாவில் வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. Read More


குரங்கணி தீ விபத்திற்கு காரணம் என்ன? - முதலமைச்சர் விளக்கம்

குரங்கணி தீ விபத்திற்கு காரணம் என்ன? - முதலமைச்சர் விளக்கம் Read More


அம்மனுக்கு சுடிதார் அணிவித்து பூஜை செய்தது ஏன்? - சஸ்பெண்ட் செய்யப்பட்ட குருக்கள் விளக்கம்

அம்மனுக்கு சுடிதார் அணிவித்து பூஜை செய்தது ஏன்? - சஸ்பெண்ட் செய்யப்பட்ட குருக்கள் விளக்கம் Read More