இந்தியாவிலிருந்து சர்வதேச விமான சர்வீஸ்களுக்கு நவம்பர் 30 வரை தடை தொடரும்.

இந்தியாவில் கொரோனா கொள்ளை நோய் பரவலை தொடர்ந்து மார்ச் 23ம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. Read More


விடுதலைப்புலிகள் மீதான தடை – மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது மத்திய அரசு

இலங்கை விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது Read More


ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலக்கெடு நீட்டிப்பா?

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் வரும் அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் மேலும் காலநீட்டிப்பு கேட்க ஆணையம் முடிவு செய்துள்ளது. Read More




கர்நாடக அரசியலில் சலசலப்பு... முதல்வர் குமாரசாமி அதிர்ச்சி!

உள்ளூரில் செல்வாக்கு மிக்க தலைவர்களை காங்கிரஸ் புறக்கணித்தால் அவர்கள் ஓரணியாக திரண்டு பாரதிய ஜனதாவுக்கு தாவக்கூடும் என தகவல் பரவி வருகிறது. Read More