Jan 2, 2021, 19:43 PM IST
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 11 வயதான மூத்த மகனைக் கழுத்தை அறுத்துக் கொன்று 9 வயதான இளைய மகனுடன் தந்தை கோவில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More
Nov 4, 2020, 11:28 AM IST
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த ஜீன் மாதம் 19ந் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். Read More
Aug 20, 2020, 16:33 PM IST
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம், மனவார் தேசில் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் தினக்கூலி தொழிலாளி சோபாராம். இவருடைய மகன் அசீஸ், பத்தாம் வகுப்புத் தேர்வில் மூன்று பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. Read More