பட்டத்துடன் வானில் பறந்த 3 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

தைவான் நாட்டு மக்களுக்குப் பட்டம் பறக்க விடுவது என்றால் அலாதி பிரியம். இதனால் இங்கு அடிக்கடி பட்டம் பறக்க விடும் திருவிழா நடத்தப்படுவது உண்டு. இந்நிலையில் நேற்று இங்குள்ள நான்லியாவ் கடற்கரையில் பட்டம் திருவிழா நடைபெற்றது. இதைப் பார்ப்பதற்காகக் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கடற்கரையில் திரண்டனர் Read More


சிக்கிய 1,381 கிலோ தங்கம் எங்களுக்கு சொந்தமானது- திருப்பதி தேவஸ்தானம் தகவல்

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 1,381 கிலோ தங்கம் தங்களுக்கு சொந்தமானது என திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. Read More


ஆவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் வாகன சோதனையில் 1381 கிலோ தங்கம் சிக்கியது

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வேப்பம்பட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது 2 வேன்களில் கொண்டுவரப்பட்ட 1,381 கிலோ தங்க கட்டிகள்,நகைகள் சிக்கியது. Read More


ஆண்டிபட்டியை தொடர்ந்து சாத்தூரிலும் ரெய்டு - அமமுக வேட்பாளர் அலுவலகத்தில் ரூ.43 லட்சம் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமமுக வேட்பாளர் அலுவலகத்தில் 43 லட்ச ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர் Read More


வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக மண்ணில் புதைத்து வைத்த ரூ.75 லட்சம்- பறக்கும் படை பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக மண்ணில் புதைத்து வைத்து இருந்த ரூ.75 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். Read More


பொதுமக்களிடம் வசூல் வேட்டை செய்யும் பறக்கும் படை? புலம்பித் தவிக்கும் சிறு குறு வியாபாரிகள்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் எந்தவொரு சிக்கலும் இன்றி பணப்பட்டுவாடா செய்து வருகின்றன. ஆனால், சிறு மற்றும் குறு தொழில் செய்யும் வியாபாரிகளிடம் மட்டுமே தங்களது கைவரிசையை பறக்கும் படையினர் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. Read More