Oct 8, 2020, 19:39 PM IST
அசுரன் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் சூரரைப் போற்று பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பு ஆகியவை தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷை ஒரு முக்கிய இடத்துக்கு நகர்த்தியுள்ளது. விரைவில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படங்கள் இந்த இடத்தை மேலும் நகர்த்தும் என்பதை உறுதியாக நம்பலாம். Read More
Sep 19, 2020, 15:18 PM IST
இசை ஆல்பங்கள் என்பது 90கள் வரையிலும் ஹாலிவுட்டில் தான் வந்துக் கொண்டிருந்தன. சினிமா பாடல்களாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் இசை அமைத்து அதை இசை ஆல்பமாக வெளியிட்டு வந்தனர். 2000ம் ஆண்டும் அது கோலிவுட்டிலும் பரவியது. தனி இசை அமைப்பாளர்கள் தனிப்பட்ட பாடல்களை ஆல்பமாக தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். Read More
Aug 28, 2020, 19:55 PM IST
ஹாலிவுட் என்பது ஒருகாலத்தில் எட்டாத கனியாக இருந்தது. தற்போது தமிழ் திரையுலக நடிகர், நடிகை, தொழிநுட்ப கலைஞர்கள் பலரும் தங்களுடைய திறமைகளை ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகராக வளர்த்தனர். Read More
Aug 27, 2020, 14:21 PM IST
தமிழில் அந்த காலத்தில் அதிக படங்களில் நடித்து வெள்ளிக் கிழமை நாயகன் என்று பெயரெடுத்தவர் ஜெய்சங்கர். அதாவது ஒவ்வொரு வெள்ளி கிழமையும் அவர் நடித்த புதிய படம் தியேட்டரில் வெளியாகும் என்பதால் இந்த பட்டப்பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது. அதுபோல் தற்போதைக்கு 9 படங்களில் நடிக்கும் நடிகராக இருக்கிறார் ஜீவி பிரகாஷ். Read More
Oct 16, 2019, 22:46 PM IST
தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கிய படம் அசுரன் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. Read More
Oct 6, 2019, 08:53 AM IST
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் படமாகிறது. Read More
Apr 11, 2019, 19:38 PM IST
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து பொதுவெளியில் சமூக பிரச்னைகள் பற்றி பேசிவருகிறார். வரப்போகும் தேர்தல் குறித்து இன்று பேசியிருக்கிறார். Read More
Dec 17, 2018, 18:17 PM IST
ஆடுகளம் படத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து ஜி.வி. பிரகாஷுடன் கரம் கோர்த்துள்ளார் தனுஷ். Read More
Dec 4, 2018, 19:51 PM IST
சர்வம் தாளமயம் என்னும் படத்திற்காக ஓராண்டு மிருதங்கம் பயின்று படத்தில் நடித்துள்ளார் நடிகர் ஜி.வி.பிரகாஷ். Read More
Nov 30, 2018, 17:05 PM IST
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் சர்வம் தாளமயம் பாடல் லிரிக் வீடியோவை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது வெளியிட்டுள்ளார். Read More