Apr 21, 2021, 12:13 PM IST
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்பவர் போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைத்துள்ளது. Read More
Sep 13, 2020, 12:11 PM IST
நேற்று எர்ணாகுளத்தில் நடந்த திருமணத்தில் பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜ் அணிந்திருந்த ஆடையை தயாரிக்க 487 மணிநேரம் ஆனதாம். Read More
Aug 24, 2020, 19:24 PM IST
திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தால் கேரள அரசு கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதற்கிடையே கேரள உயர் கல்வித்துறை அமைச்சரான ஜலீல், தூதரகம் வழியாக ஏராளமான பார்சல்களை கேரளாவுக்குக் கொண்டு வந்ததாகத் தகவல் வெளியானது. Read More
Aug 22, 2020, 19:53 PM IST
கடந்த சில தினங்களுக்கு முன் இவரது நண்பர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜான்பால் ஜார்ஜ் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார் Read More
Aug 22, 2020, 17:55 PM IST
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை அணி வீரர்கள் நேற்று மதியம் அமீரகம் புறப்பட்டுச் சென்றனர். தோனி, ரெய்னா என விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 60 பேர் தனி விமானத்தில் சென்னையில் இருந்து சென்றனர். Read More
Apr 1, 2019, 18:30 PM IST
‘மதராச பட்டணம்’ என்ற படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமிஜாக்சன். இவர் இங்கிலாந்தை சேர்ந்தவர். எமி ஜாக்சன் தன் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார். Read More
Apr 1, 2019, 13:20 PM IST
பிரபல நடிகை எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கருவுற்று இருக்கும் தகவலை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடையச் செய்துள்ளார். Read More
Mar 2, 2019, 10:36 AM IST
இதுகூட வரலாறு படித்தவருக்கு தெரியாதா என பிரதமர் மோடியை கலாய்த்துள்ளது காங்கிரஸ் கட்சி. Read More
Jan 31, 2019, 22:39 PM IST
மறைந்த மத்திய முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் உடல் தகனம் இன்று டெல்லியில் நடந்தது. அவரது குடும்பத்தினரும்,முன்னாள் பிரதமர் மன்மோகன், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களும் இறுதி மரியாதை செலுத்தினர் Read More
Jan 29, 2019, 17:00 PM IST
முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையை முன்வைத்து புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. Read More