Jan 19, 2021, 16:35 PM IST
கடந்த ஜனவரி 13 ஆம் தேதி வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்துக் கொண்டிருக்கிறது. இந்த படம் தனது 6 வது நாளில் உலகளவில் ரூ .150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். Read More