Aug 28, 2020, 10:55 AM IST
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள மஞ்சேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (29). ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் கஞ்சாவுக்கு அடிமையானவர். அடிக்கடி கஞ்சா போதையில் அப்பகுதியில் ரகளையில் ஈடுபடுவது வழக்கம். Read More