Jan 18, 2021, 10:58 AM IST
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 447 பேருக்கு பக்கவிளைவு உள்ளதாகவும், அதில் 3 பேர் உயிருக்கு போராடி வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. Read More
Jan 4, 2021, 11:04 AM IST
கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கூடும் என்றும், தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 9 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 30, 2020, 21:02 PM IST
4 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என்றும், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்குள் 25 முதல் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் டெல்லியில் கூறினார். Read More
Nov 9, 2020, 13:59 PM IST
இவ்வருடம் மண்டல கால பூஜைகளுக்கு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. Read More
Oct 18, 2020, 17:36 PM IST
கேரளாவில் பல வருடங்கள் தொடர்ந்து பணிக்கு ஆஜராகாமல் இருந்த 385 டாக்டர்கள் உள்பட சுகாதாரத் துறையை சேர்ந்த 432 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். Read More
Aug 4, 2018, 18:51 PM IST
விபரீத முயற்சிகளில் ஈடுபடக் கூடாது வீடியோ பார்த்தோ திரைப்படங்களை பார்த்தோ பிரசவம் பார்க்கும் செயல் தண்டனைக்குரிய குற்றம் என்று சுகாதரத்துறை எச்சரித்துள்ளது... Read More
Jul 21, 2018, 21:00 PM IST
அரசு மருத்துவமனைகளில் தீ தடுப்பு வசதி... சுகாதாரத்துறை அரசு மருத்துவமனைகளில் தீ தடுப்பு வசதிகளை ஏற்படுத்த 89 கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் தீ தடுப்பு வசதிகளை ஏற்படுத்தக் கோரியும், சாய்வு தள பாதை அமைக்கக் கோரியும் ஜவகர்லால் சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் Read More