Feb 11, 2021, 18:42 PM IST
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வாகனங்கள் கட்டணமின்றி கடந்து செல்கின்றன. Read More
Dec 19, 2018, 11:03 AM IST
சேலம்- சென்னை இடையேயான புதிய 8 வழி சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். Read More
Dec 3, 2018, 18:26 PM IST
சென்னை- சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் செயல்படும் மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jun 20, 2018, 14:46 PM IST
கட்சியைப் பதிவு செய்வதற்காக கமல்ஹாசன் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் அலுவலகத்திற்கு சென்றார். Read More