அம்மாவின் நிஜ வாரிசு நீங்கள்தான்... உங்கள் தலைமை ஏற்கிறோம் விவேக்கை உசுப்பேற்றிய கோஷ்டிகள்!!

தினகரனுக்கு எதிராக இன்னும் கலக மனநிலையில் இருக்கிறார்கள் இளவரசியின் வாரிசுகள். ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் என கஜானா சாவியை அவர்கள் கொத்தாக வைத்திருப்பதால், கடும் மனஉளைச்சலில் இருக்கிறார் தினகரன். Read More


விவேக் வீட்டில் குவா...குவா சத்தம்! குஷியில் 'பாட்டி' இளவரசி

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று வரும் இளவரசி உற்சாகத்தில் இருக்கிறாராம். குடும்ப கோஷ்டி பஞ்சாயத்துகள் ஒருபக்கம் இருந்தாலும், விரைவில் மகன் வழியில் பாட்டி ஆகும் பூரிப்பில் இருக்கிறாராம். Read More


ரூ100 கோடியை ‘ஆட்டைய’ போட்ட இளவரசி குடும்பம் - செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவியதன் பின்னணி இதுதான்!

திமுகவில் தனது ஆதரவாளர்களையும் இணைத்து கரூரில் கெத்து காட்டியிருக்கிறார் செந்தில் பாலாஜி. இந்த இணைப்புக்குப் பின்னணியில் பல நூறு கோடி ரூபாய்கள் அடங்கியிருப்பதாகச் சொல்கின்றனர் மன்னார்குடி குடும்ப கோஷ்டிகள். Read More


மீண்டும் டூப்ளிகேட் ஜெயலலிதா அவதாரம் எடுத்த இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா

தன்னை மீண்டும் ஜெயலலிதாவின் மறு உருவமாகக் காட்டிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா. அவரது புதிய கெட்டப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன. Read More


செந்தில் பாலாஜி மூலம் தினகரனுக்கு செக் வைத்த இளவரசி மகள் கிருஷ்ணபிரியா!

திமுகவுக்குப் போவாரா செந்தில்பாலாஜி என கரூர் அதிமுக களைகட்டிக் கொண்டிருக்கிறது. செந்தில்பாலாஜி மனதை மாற்றியது இளவரசி குடும்பம். அவர்களை சும்மா விடப்போவதில்லை என ஆத்திரத்தை வெளிப்படுத்தினாராம் தினகரன். Read More


போலி கணக்கு காட்டி லம்ப்பாக சுருட்டிய ‘தினகரன்’ ஸ்லீப்பர் செல்- அதிர்ச்சியில் இளவரசி குடும்பம்- Exclusive

சொத்துக்குவிப்பு வழக்கில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கின்றனர் சசிகலாவும் இளவரசியும். சிறைக்குள் இருந்தபடியே கணக்கு வழக்குகளை வாரந்தோறும் கேட்டுக் கொண்டிருக்கிறார் சசிகலா. Read More


சசிகலாவுடன் திடீர் சந்திப்பு! - கஜானா சாவியை கைப்பற்றும் தினகரன்?

நாகை மாவட்டத்தில் இன்று நான்காவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார் தினகரன். இந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக பெங்களூரு சென்றிருக்கிறார். Read More


வீடியோவை வெளியிட்டது நம்பிக்கை துரோகம் - இளவரசி மகள் ஆவேசம்

வீடியோவை வெளியிட்டது நம்பிக்கை துரோகம் - இளவரசி மகள் ஆவேசம் Read More