Jul 18, 2025, 16:43 PM IST
இதையடுத்து, நேற்றிரவு பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனின் சடலத்தோடு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் Read More
Jul 14, 2025, 18:51 PM IST
கடன் தொல்லை காரணமாக ருக்குமணியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். Read More
Jul 15, 2025, 16:29 PM IST
மரணமடைந்த பெண்ணின் பெயர் கிரேசி என்பதும் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து, அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. Read More
Mar 14, 2025, 15:20 PM IST
நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கீதா 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதல் பரிசு, 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இரண்டாம் பரிசு, 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இரண்டாம் பரிசு மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டாம் பரிசு பெற்றார். Read More
Apr 8, 2021, 12:39 PM IST
ராமநாதபுரத்தைச் சோ்ந்த கொலை குற்றவாளி துபாயிலிருந்து வந்த போது சென்னை விமான நிலையத்தில் கைது Read More
Feb 20, 2021, 11:18 AM IST
கொல்கத்தாவில் பாஜகவின் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா பெண் தலைவர் பமீலா கோஸ்வாமியை 100 கிராம் கொகைன் போதைப் பொருளுடன் போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்க மாநில பாஜக இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா மாநில செயலாளராக இருப்பவர் பமீலா கோஸ்வாமி. Read More
Feb 13, 2021, 17:51 PM IST
திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறையில் டாஸ்மாக் கடை ஒன்றில் இரவு 10 மணிக்கு மேல் கடையை அடைக்கும் பணியில் அங்குள்ள ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அங்கு வந்த கஞ்சனூரைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கடை ஊழியரான ஜீவன் என்பவரிடம் ஓசியில் மதுபாட்டில் தரக்கோரி தகராறு செய்துள்ளார். Read More
Feb 12, 2021, 09:27 AM IST
கல்லூரியில் படிக்கும் மகளுக்கு செல்போனில் ஆபாசப் படங்கள் அனுப்பிய 62 வயது தந்தையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நடந்துள்ளது.திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சுலைமான் (62). Read More
Feb 8, 2021, 16:19 PM IST
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல மருத்துவமனையில் சிறுநீரக பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வரும் முப்பு கிரண்குமார் எனும் மருத்துவரின் சான்றிதழைப் போலவே போலி சான்றிதழ் தயார் செய்து பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். Read More
Feb 8, 2021, 11:33 AM IST
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறி மலையாள சினிமா டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக பிரபல மலையாள சினிமா டைரக்டர் சாந்திவிளை தினேஷை போலீசார் கைது செய்தனர். Read More