Apr 12, 2019, 11:50 AM IST
‘சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தொடரலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. Read More
Jan 22, 2019, 14:49 PM IST
சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. Read More
Dec 22, 2018, 20:13 PM IST
குஜராத்தில் போலி என்கவுன்டரில் சொராபுதீன், அவருடைய மனைவி கவுசர் பாய், மற்றும் கூட்டாளி ஆகியோர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் சி.பி.ஐ. கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டதை காங். தலைவர் ராகுல் காந்தி நீதிமன்றத்தை கடுமையாக சாடியுள்ளார். Read More
Dec 14, 2018, 09:42 AM IST
ரபேல் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. Read More
Aug 14, 2018, 22:21 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். Read More
Jul 4, 2018, 11:21 AM IST
பாஜக நியமித்த டெல்லியின் துணை நிலை ஆளுநர் அஜித் பைஜல் எதேச்சதிகார போக்குடன் நடந்து கொள்கிறார் என்பது குற்றச்சாட்டு. Read More
Apr 9, 2018, 19:05 PM IST
ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் என குறிப்பிடவில்லை - உச்சநீதிமன்றம் Read More
Mar 10, 2018, 10:05 AM IST
வழக்கில் இருந்து தப்பிப்பார்களா மாறன் சகோதரர்கள் - மார்ச் 14ஆம் தேதி தெரிந்து விடும் Read More
Feb 16, 2018, 11:15 AM IST
Cauvery issue-The main features of the judgment in the Supreme Court Read More
Dec 22, 2017, 10:57 AM IST
2ஜி வழக்கின் தீர்ப்பில் சந்தேகமடைந்த திமுக ஆதரவு கட்சி Read More