Mar 12, 2025, 09:36 AM IST
தமிழ்நாடு வனத்துறை சார்பில் மார்3 3 ஆம் தேதி நெல்லை அறிவியல் மையத்தில் ஓவியப் போட்டி நடைபெற்றது. Read More
Feb 28, 2025, 10:23 AM IST
Read More
Mar 22, 2021, 19:47 PM IST
ஜெயங்கொண்டம் தொகுதியில் ஐஜேகே கட்சியின் சார்பில் களம் இறங்கியுள்ள காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளார். Read More
Jan 12, 2021, 15:24 PM IST
கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்த நடிகை சமந்தா மாடி தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டினார். திடீரென்று யோகாசனத்தில் ஈடுபாடு காட்டினார். பலவித யோகா பயிற்சிகளை கடுமையான முயற்சி மேற்கொண்டு கற்றார். Read More
May 9, 2019, 13:06 PM IST
இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளில் இரட்டை குடியுரிமை வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம் . வெற்று காகிதங்களை அடிப்படையாக கொண்டு ராகுலை பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறி விட்டது Read More
Mar 21, 2019, 22:20 PM IST
'லவ் குரு’ ஆக அனைவராலும் அறியப்பட்டவர் ஆர்.ஜே ராஜவேல் நாகராஜன். இவர் சமூக செயற்பாட்டாளராகவும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். கஜா புயல் பாதிப்பின்போது வேதாரண்யத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்குக் களத்தில் இறங்கி உதவி செய்தார். தேவைப்படும் உதவிகளைப் பற்றி தன் முகநூலில் பதிவிட்டு வந்தார். இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பண உதவிகளும் கிடைத்தன. Read More
Mar 13, 2019, 18:11 PM IST
திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அனகை முருகேசனும் இளங்கோவனும் சந்தித்துச் சென்ற சம்பவம், அரசியலாக்கப்பட்டதில் திமுகவிலேயே இருவிதமான புகைச்சல் கிளம்பியுள்ளது. Read More
Mar 10, 2019, 11:38 AM IST
அன்புமணி ராமதாஸின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததால் காடுவெட்டி குரு அழித்தொழிக்கப்பட்டார் என அவரது மகன் கனலரசன், சகோதரி மீனாட்சி, தாயார் கல்யாணி அம்மாள் மூவரும் கூட்டாக அளித்த பேட்டியில் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Mar 2, 2019, 13:05 PM IST
காடுவெட்டி குரு மகன் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சில உறுதிகளை அளித்துள்ளார். Read More
Feb 25, 2019, 15:54 PM IST
அதிமுக கூட்டணியில் பாமக சேர்ந்த நாளில் இருந்தே சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ராமதாஸ் எழுதிய கழகங்களின் கதை உட்பட அவருடைய முந்தைய விமர்சனங்களை எல்லாம் பக்கம் பக்கமாகத் தொகுத்து வெளியிட்டு வருகின்றனர் பாமக எதிர்ப்பாளர்கள். Read More