Dec 16, 2018, 13:56 PM IST
தமது தந்தையும் மறைந்த முதல்வருமான கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொள்வேன் என மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். Read More
Dec 14, 2018, 12:25 PM IST
திமுக தலைமைக்கழகமான அறிவாலயத்தில் நாளை மறுநாள் அண்ணா மற்றும் கருணாநிதியின் உருவச் சிலை திறப்பு விழா நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்க பாஜக ஆதரவு டி.வி பேச்சாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் ஸ்டாலின். Read More
Sep 11, 2018, 13:30 PM IST
பிரம்மாண்டமாக தயாராகிவரும் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More
Aug 8, 2018, 22:56 PM IST
பூரி கடற்கரையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவம் பதிந்த மணல் சிற்பம் செதுக்கி அஞ்சலி செலுத்தினார் சிற்பி சுதர்சன் பட்நாயக். Read More