Sep 7, 2020, 19:03 PM IST
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்ற சர்ச்சை ஓயாது போல் இருக்கிறது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தொடங்கிய இப்பிரச்சனைக்கு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கட்சிக்குச் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய தலைமை வேண்டும் என்று, மூத்த தலைவர்கள் 23 பேர் சேர்ந்து சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர் Read More
Jul 19, 2019, 11:47 AM IST
குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம், இந்தியாவுக்கு சாதகமாக அளித்த தீர்ப்பை, ஏதோ பாகிஸ்தானுக்கு சாதகமாக உள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. Read More
Jul 19, 2019, 11:19 AM IST
பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. Read More
Mar 6, 2019, 15:01 PM IST
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ உமேஷ் ஜாதவ் பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார பொதுக் கூட்ட மேடையில் பாஜகவில் இணைந்தார். Read More
Mar 4, 2019, 12:39 PM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. Read More
Mar 3, 2019, 00:04 AM IST
ஐதராபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் பினிசிங் மன்னன் என்பதை தோனி மீண்டும் நிரூபிக்க, உடன் கேதார் ஜாதவ் விளாச இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More
Feb 4, 2019, 18:14 PM IST
கேதர் ஜாதாவுக்கு மீண்டும் அட்வைஸ் கொடுத்து விக்கெட் எடுத்துள்ளார் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. Read More