Aug 24, 2020, 16:25 PM IST
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி நடவடிக்கை மற்றும் அதனால் ஏற்படும் சர்ச்சைக்குப் பெயர் போனவர். சில மாதங்களுக்கு முன், கிம் இறந்துவிட்டார் என்றும் அதனால் அவரது சகோதரி நாட்டை வழிநடத்துகிறார் என்றும் திடீரென தகவல் வெளியானது. Read More
Aug 21, 2020, 22:07 PM IST
கிம் தனது சகோதரி யோ ஜாங் உட்பட அவரது உதவியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுத்துள்ளதாக தென் கொரியாவின் உளவு அமைப்பு தகவல் Read More
Aug 19, 2020, 18:26 PM IST
வினோதமான கட்டளைகளுக்கு, செயல்களுக்குப் பெயர் பெற்றவர், சர்வாதிகாரி என அறியப்படும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தான். அணு சக்தி, அமெரிக்கா உடனான போர் பல்வேறு சர்ச்சைகளுக்கு வடகொரியாவை இழுத்துச் சென்றவர் இவர்தான். இதனால் அந்நாடு பொருளாதாரத் தடையை எதிர்கொண்டுள்ளது. Read More
Apr 25, 2019, 12:33 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்புடன் இருமுறை சந்திப்பு நடத்திய கிம் ஜோங் அன், அந்த சந்திப்பில் திருப்தி ஏற்படாததால், தற்போது ரஷ்ய அதிபர் கிம் ஜோங் அன்னை இன்று ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் சந்தித்துப் பேசினார். Read More
Mar 9, 2018, 11:41 AM IST
Trump to conduct meeting with Kim Jong Un and ease the tension Read More
Jan 1, 2018, 12:13 PM IST
எங்களை மிரட்டினால் அணு ஆயுதங்களை பாயும் - வடகொரியா எச்சரிக்கை Read More