காரில் நாயை கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்

காரின் பின்புறம் நாயைக் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் நாய்க்குப் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரைவர் யூசுப் என்பவரைக் கைது செய்தனர். அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. Read More


ராணுவத்திலும் பெண்களுக்கு நிம்மதி இல்லை... உயரதிகாரி பலாத்காரம் செய்ததாகப் பெண் அதிகாரி புகார்...

கொச்சியில் உள்ள தென் பிராந்திய கடற்படைத் தளத்தில் பணிபுரிந்து வரும் ராணுவ பெண் அதிகாரியை அவரது உயர் அதிகாரியே பலமுறை முறை மிரட்டி பலாத்காரம் செய்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை தளம் உள்ளது. Read More


பைக்கை திருடிய வாலிபர் மோதிய வாகனத்தின் உரிமையாளர் யார் தெரியுமா?

கொச்சி அருகே பைக்கை திருடி விட்டு சென்ற வாலிபர் அந்த பைக்கின் உரிமையாளர் ஓட்டிய அரசு பஸ் மீது மோதி அவரிடமே வசமாக சிக்கினார். Read More