இந்திய வம்சாவளியினர் உருவாக்கிய பிரமாண்ட கோலங்கள் ஜோ பைடன் பதவியேற்பு விழா தொடக்கத்தில் ஒளிபரப்பு.!

அமெரிக்க புதிய அதிபராக ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவின் துவக்கத்தில் ஒளிபரப்பபடும் காணொலி காட்சியில், இந்திய வம்சாவளியினர் உருவாக்கிய பிரமாண்ட கோலங்கள், காட்சிப்படுத்தப்பட உள்ளது. Read More


டாக்டர் ஆகும் சிவகாரத்திகேயன்.. அவசரமாக டைட்டில் வைத்தது ஏன்?

நயன்தாரா, யோகி பாபு நடித்த படம் கோல மாவு கோகிலா. நெல்சன் இயக்கியிருந்தார். அடுத்து அவர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். Read More


கோலமாவு கோகிலா படத்தின் இசை, ட்ரைலர் வெளியீடு தேதி அறிவிப்பு

இசையுடன் படத்தின் டிரைலரும் வெளியாகும் என்ற தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. Read More


‘கல்யாண வயசு தான் வந்துடுச்சு டி’..4 நாட்களில் 5.5 மில்லியன் வியூவர்ஸ்

நயன்தாராவிடம் யோகி பாபு தனது காதலை சொல்லும் காட்சிகள் அமைந்துள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Read More


பட்டைய கிளப்பும் கோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக்..

நயன்தாரா  மற்றும் யோகி பாபுவின்  காட்சிகள் இடம்பெற்றுள்ள கோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. Read More