Oct 13, 2020, 15:49 PM IST
கேரளாவில் சைக்கிள் கடையில் பணிபுரிந்து வரும் கும்பகோணத்தைச் சேர்ந்த வாலிபருக்குக் கேரள அரசு லாட்டரியில் முதல் பரிசாக ₹80 லட்சம் கிடைத்துள்ளது. நம்முடைய வாழ்க்கையில் அதிர்ஷ்ட தேவதை எப்போது, எந்த ரூபத்தில், யார் வடிவில் வருவாள் என்று யாருக்கும் தெரியாது. Read More
Jan 13, 2020, 22:42 PM IST
கும்பகோணம் வங்கியில் பணியாற்றும் டெல்லி இளம்பெண் பலாத்கார வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. Read More
Feb 6, 2019, 19:47 PM IST
கும்பகோணம் அருகே இந்துக்கள் மதம் மாறுவதை தடுத்த கேட்டரிங் உரிமையாளர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 9, 2018, 17:21 PM IST
பிரேத பரிசோதனையில் அப்பெண் 3க்கு மேற்பட்ட நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும், மேலும் 35க்கும் மேற்பட்ட இடங்கள் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்துள்ளது Read More
Nov 4, 2018, 10:01 AM IST
நானும் வசந்த பிரியாவும் காதலித்து வந்தோம், நான் பிரியாவை விட 6 மாதம் சின்னப்பையன், இதனால் வீட்டில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்ற தயக்கம் இருந்தது Read More
Nov 2, 2018, 22:40 PM IST
ரத்தம் சொட்ட சொட்ட அலறியப்படி சாலையிலேயே விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீஸ் வசந்தப்பிரியாவின் உடலை மீட்டனர் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான அவரது மாமா மகன் நதகுமாரை போலீசார் கைது செய்துள்ளார். Read More
Nov 1, 2018, 21:01 PM IST
கும்பகோனத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Oct 10, 2018, 10:29 AM IST
சிலை கடத்தல் விவகாரத்தில் தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் தோழி கிரண்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. Read More
Oct 7, 2018, 09:24 AM IST
கும்பகோணம் துணை மின் நிலையத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Read More
Sep 9, 2018, 18:29 PM IST
பணி நேரம் முடிந்து விட்டதால், ஓட்டி வந்த ரயிலை பாதி வழியில் விட்டு விட்டு ஓட்டுநர் இறங்கி சென்றார். இதனால் 11 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. Read More