Mar 21, 2019, 22:20 PM IST
'லவ் குரு’ ஆக அனைவராலும் அறியப்பட்டவர் ஆர்.ஜே ராஜவேல் நாகராஜன். இவர் சமூக செயற்பாட்டாளராகவும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். கஜா புயல் பாதிப்பின்போது வேதாரண்யத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்குக் களத்தில் இறங்கி உதவி செய்தார். தேவைப்படும் உதவிகளைப் பற்றி தன் முகநூலில் பதிவிட்டு வந்தார். இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பண உதவிகளும் கிடைத்தன. Read More