Dec 16, 2018, 22:40 PM IST
வங்கக் கடலில் டிசம்பர் 19-ல் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது; தற்போதைய பெய்ட்டி அல்லது பே-ட்டி புயலால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை என Tamilnadu weather report முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More