Apr 21, 2021, 20:59 PM IST
கொரோனா 2-வது அலையால் மீண்டும் நாம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். Read More
Sep 26, 2020, 10:01 AM IST
ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றுகிறார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75வது ஆண்டு கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த முறை அனைத்து தலைவர்களின் பேச்சும், முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு, கூட்டத்தில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. Read More
Mar 24, 2020, 12:35 PM IST
உலகம் முழுவதும் தற்போது 3 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 16 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கடந்த 3 நாட்களாக தினம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். Read More
Feb 4, 2018, 19:00 PM IST
செந்தில், கவுண்டமணி போல மோடி பேசுகிறார் - குஷ்பூ தாக்கு Read More