Jun 2, 2019, 17:02 PM IST
தூக்கத்தில் கனவு காணும் மனிதர்கள் எல்லோருக்குமே நாம் காணும் கனவு குறித்து பல சந்தேகங்கள் இருக்கும், நடந்து முடிந்ததா? நடக்கப்போவதா? நடந்தால் எந்த மாதிரி சம்பவங்களாக அது நடக்கும்? கனவு நல்லதா கெட்டதா? என்பதாகவே இருக்கும், ஆனால் பெரும்பாலும் அதை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை. Read More