Oct 15, 2020, 12:56 PM IST
ஒன்பிளஸ் 8 வரிசை திறன்பேசிகளில் சில மாற்றங்களுடன் ஒன்பிளஸ் 8டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் (65W) ஆகக்கூடிய வசதியும், பின்புறத்தில் மூன்று காமிராக்களுக்குப் பதில் குவாட் காமிரா வசதியும் கொண்டது. Read More