india-won-west-indies-in-2nd-odi

2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. மே.இ. அணி சுருண்டது..

மே.இ. அணி 43.3வது ஓவரில் 280 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்தியா சூப்பர் வெற்றி பெற்றது.

Dec 19, 2019, 08:29 AM IST

indian-bowler-kuldeep-yadav-picks-second-hat-trick

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் குல்தீப் யாதவ் மீண்டும் ஹாட்ரிக் சாதனை..

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பவுலர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இது அவரது 2வது ஹாட்ரிக் சாதனையாகும்.

Dec 19, 2019, 08:19 AM IST

one-rupee-clinics-10-rupee-meals-80-job-quota-for-locals-in-sena-govts-cmp

மகாராஷ்டிராவில் அம்மா கேண்டீன்.. ஒரு ரூபாய் கிளினிக்..

தமிழகத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகங்களை போல், மகாராஷ்டிராவில் ரூ.10க்கு சாப்பாடு போடும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படவுள்ளது.

Nov 29, 2019, 11:46 AM IST

Pm-Modi-meets-Arun-Jaitleys-family-to-offer-condolences

அருண் ஜெட்லி குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல்

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

Aug 27, 2019, 13:36 PM IST

Army-officer-shot-dead-by-army-man-in-Chennai-military-quarters

சென்னையில் பயங்கரம் : ராணுவ ஹவில்தாரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்த வீரர்

சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஹவில்தாரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர், தானும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 27, 2019, 12:44 PM IST

Motorola-One-Action-launched-India

மோட்டோரோலா ஒன் ஆக்சன்: ஆகஸ்ட் 30 முதல் விற்பனை

டெனிம் ப்ளூ மற்றும் பியர்ல் ஒயிட் ஆகிய இரண்டு நிறங்களில் மோட்டோரோலா ஒன் ஆக்சன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் இதனை வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Aug 24, 2019, 19:44 PM IST

After-Blame-Game-Siddaramaiahs-Warning-On-Karnataka-Alliance

கர்நாடகாவில் உடைகிறது காங்கிரஸ்-ம.ஜ.த. கூட்டணி; எடியூரப்பா மகிழ்ச்சி

கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி உறவில் நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகி வருவதால், கூட்டணி விரைவில் முறியும் என தெரிகிறது. இதனால், குறைந்த மெஜாரிட்டியில் ஆட்சியமைத்துள்ள எடியூரப்பா மகிழ்ச்சியடைந்துள்ளார். கர்நாடகாவில் கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருந்தாலும், மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

Aug 24, 2019, 13:01 PM IST

gold-price-is-still-raising-touches-Rs.30000

தங்கம் சவரன் விலை உயர்வு; ரூ.30 ஆயிரத்தை தொடுகிறது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாகவே உயர்ந்து கொண்டே செல்கிறது. இம்மாதம் 2ம் தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.584 உயர்ந்து, சவரன் விலை முதல்முறையாக ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அன்று பவுன் ரூ.27,064க்கு விற்றது.

Aug 24, 2019, 12:39 PM IST

There-is-no-need-to-worry-about-anything-Coimbatore-City-commissioner-of-Police

தீவிரவாதிகள் ஊடுருவலா? பயப்படத் தேவையில்லை; கோவை கமிஷனர் பேட்டி

தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளதால், எல்லா இடங்களிலும் காவல் துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் பயப்படத் தேவையில்லை என்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமீத் சரண் கூறியுள்ளார்.

Aug 23, 2019, 14:05 PM IST

chennai-hc-extended-parole-period-3-more-weeks-to-rajiv-gandhi-murder-case-accust-Nalini

நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான நளினிக்கு , ஒரு மாதம் வழங்கப்பட்டிருந்த பரோலை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Aug 22, 2019, 13:59 PM IST