Jun 23, 2025, 16:18 PM IST
இவரின், பரந்த அனுபவம், நிர்வாகத் திறன் போன்றவை திருநெல்வேலி மாநகரின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என தாராளமாக நம்பலாம். Read More
Oct 25, 2020, 12:45 PM IST
டெர்மினேட்டர் படத்தில் இரும்பு ரோபோ மனிதனாக நடித்து புகழ் பெற்றவர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட இவருக்கும் உடலின் உள்ளுறுப்புகள் பிரச்னை தருகிறது. Read More
Oct 18, 2020, 18:16 PM IST
தனியார் நிர்வகிக்கும் ரயில்களான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று முதல் மீண்டும் இயங்க துவங்கியுள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக நாடெங்கும் பொதுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. Read More
Oct 8, 2020, 13:56 PM IST
செல்போனில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்த பாலக்காட்டை சேர்ந்த பாஜக தலைவர் கைது செய்யப்பட்டார். Read More
Aug 19, 2020, 18:46 PM IST
நடிகை குஷ்பூ தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கிறார். ரஜினியுடன் அவர் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு பாடகர் எஸ்பி. பி குணம் அடைய வேண்டி வீடியோ வெளியிட்டிருந்தார் குஷ்பூ. Read More
Nov 13, 2019, 09:47 AM IST
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்து விட்ட நிலையில், பாஜக மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் ஆபரேஷன் லோட்டஸ் வேலையைத் துவங்கியுள்ளது. Read More
Oct 30, 2019, 17:05 PM IST
மீட்கப்பட்ட சுஜித் உடலை வெளியே காட்டாதது ஏன்? என்பதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். Read More
Oct 30, 2019, 16:49 PM IST
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போனதற்கு அரசின் செயல்பாடுகளில் இருந்த குறைபாடுகளே காரணம் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Oct 29, 2019, 14:12 PM IST
திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டான். Read More
Oct 26, 2019, 19:45 PM IST
மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2வயது குழந்தையை 24 மணி நேரமாகியும் மீட்க முடியாமல், பேரிடர் படையினர் போராடி வருகின்றனர். Read More