Feb 25, 2021, 15:28 PM IST
தமிழகத்தில் இந்த ஆண்டு 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தாமல் ஆல் பாஸ் போடப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு, பள்ளிக் கல்வித் துறையைச் சீரழிக்கும் என்று கல்வியாளர்கள் கருத்து கூறியுள்ளனர். Read More
Aug 20, 2020, 13:43 PM IST
அரசுப் பணியிடங்களில் வடநாட்டுக்காரர்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பாஜக அரசின் சதித் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று வைகோ கூறியுள்ளார். Read More
Jun 1, 2019, 12:57 PM IST
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் பள்ளிகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துள்ளது.மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு முயற்சிக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது Read More
May 9, 2019, 11:28 AM IST
ராகுல் காந்தியின் விமர்சனங்களுக்கு அவருக்குத்தான் பதிலடி கொடுக்க வேண்டுமே தவிர, அவருடைய தந்தை மறைந்து விட்ட ராஜீவ் காந்தியைப் பற்றி விமர்சிப்பது நியாயமில்லை என்று பிரதமர் மோடியின் கருத்துக்கு பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Mar 9, 2019, 20:16 PM IST
இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் ராணுவத்தினர் தொப்பி அணிந்து விளையாட்டில் பங்கேற்றதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐ.சி.சி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாகிஸ்தான் வீரர்கள் கறுப்புப் பட்டை அணிவார்கள் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார் பாகிஸ்தான் அமைச்சர் . Read More
Feb 18, 2019, 15:25 PM IST
கிராமசபை கூட்டங்களை தம்மை பார்த்து திமுக காப்பியடித்ததாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியதற்கு அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி கடுமையாக சாடியுள்ளது Read More
Feb 15, 2019, 11:03 AM IST
அதிமுக- பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான நிலையில் மக்களவை துணை சபாநாயகரும் கரூர் தொகுதிஅதிமுக எம்.பி.யுமான தம்பித்துரை மீண்டும் கலகக் குரல் எழுப்பியுள்ளார்.ஜெயலலிதாவின் கொள்கையே தனித்துப் போட்டியிடுவது தான் என்று தம்பித்துரை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Aug 26, 2018, 17:06 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, அக்கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் நிலையில், மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தலைவராகிறார். Read More
Jul 26, 2018, 16:54 PM IST
அப்போலோ மருத்துவமனையில் வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ள ஆய்வில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பங்கேற்க ஆறுமுகசாமி ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Jul 26, 2018, 15:26 PM IST
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோருவதை காரைக்கால், ஏனாம் பகுதி மக்கள் விரும்பவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். Read More