10 நாள்களுக்கும் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும்.. சு.வெங்கடேசன் எம்.பி எச்சரிக்கை!

பரிசோதனை அளவு 10 ஆயிரமாக இருக்கிறது. ஆனால் நாம் இன்னும் 7 ஆயிரத்திலேயே இருக்கின்றோம். Read More


அருவாவுக்கு மட்டுமல்ல ஆக்சிஜனுக்கும் மதுரை பேமஸ்தான்!.. ஒரே ஆண்டில் சாதிக்க உதவிய அதிகாரிகள்

மருத்துவமனையின் பொறுப்பாளர் டாக்டர் காந்திமதிநாதன் ஆகியோருக்கும் உடனிருந்த அனைவருக்கும் எனது நன்றி. Read More


அபாயகட்டத்தை நெருங்குகிறோம்.. சு.வெங்கடேசன் விடுத்த எச்சரிக்கை!

6 மெட் ரிக் டன் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் தேவையோ 10 மெட் ரிக் டன்னாக இருக்கிறது. Read More


`பேட் கம்மின்ஸ் இன்ஸ்பிரேஷன்... 40 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரட் லீ!

இந்த நாட்டு மக்களிடமிருந்து எனக்கு கிடைத்த அன்பும் பாசமும் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. Read More


ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தி வெறும் 35 டன் - தமிழக அரசு தகவல்

ஸ்டெர்லைட் ஆலை மொத்த ஆக்சிஜன் உற்பத்தி திறன் 1050 டன் என உச்ச நீதிமன்றத்தில் கூறியது. Read More


மக்களே உஷார்..! இப்படி ஒரு தண்டனையா?? உத்தரபிரதேசம் அரசு அதிரடி அறிவிப்பு..

ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என வதந்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உ.பி அரசாங்கம் அறிவித்துள்ளது. Read More


ஆக்சிஜன் சப்ளையை தடுத்தால் தூக்கு கண்பார்ம்!! டெல்லி ஐகோர்ட் எச்சரிக்கை..

ஆக்சிஜன் சப்ளையை தடுக்க நினைக்கும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என டெல்லி ஐகோர்டின் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். Read More


என்ன ஒரு புத்திசாலித்தனம்..! ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆடம்பரக் காரை விற்ற இளைஞர்..

ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கவும் இலவசமாக ஆக்சிஜன் சேவை வழங்கவும் இளைஞர் ஒருவர் தனது விலை உயர்ந்த காரை விற்றது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. Read More


ஆக்சிஜனுக்காக மத்திய அரசின் காலில் விழக்கூட தயார் - மகாராஷ்டிரா அமைச்சர் உருக்கம்..!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதில் மகாராஷ்டிரா மாநிலம் நோய் பரவலில் முதலாக இடத்தை பிடித்துள்ளது. Read More


பிச்சை எடுங்க திருடுங்க இல்ல கடன் வாங்குங்க.. ஆனால் ஆக்சிஜன் கொடுங்க.. நீதிபதிகள் விமர்சனம்!

தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினர். Read More