Feb 21, 2021, 17:42 PM IST
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்ய முடிவு ஒன்றுக்கு அங்குள்ள ஊழியர்கள் 46 ரூபாய் லஞ்சம் கொடுக்க கேட்டனர் Read More
Feb 7, 2021, 18:02 PM IST
ராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. நெல்லைக் கொட்டி வைத்து விவசாயிகள் அவதி. Read More
Aug 29, 2020, 14:41 PM IST
சம்பா பருவம் அல்லது ஆடிப்பட்டம் அல்லது மானாவாரி சாகுபடி என்பவை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மழைக் காலத்தில் வைக்கப்படும் பயிர் காரீஃப் பயிர் எனப்படும்.காரீஃப் பருவ பயிர்கள் இது வரை 1,082.22 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிட இந்த ஆண்டு 7.15% கூடுதல் நிலப்பரப்பில் பயிரிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read More
Sep 3, 2018, 09:45 AM IST
நெல் கொள்முதல் நிலையங்களை மாநில அரசே சொந்த செலவில் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 5, 2018, 19:10 PM IST
புதிய நெல் கொள்முதல் விலையால் அரை விழுக்காடு கூட லாபம் கிடைக்காது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். Read More