Feb 25, 2021, 21:07 PM IST
சோளிங்கர் அருகே புளியமரம் சாய்ந்து உடைந்த குடிநீர் பைப் லைனை சீர் செய்யும்மாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More
Sep 5, 2020, 18:21 PM IST
கொரோனா மிகவும் பாதித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இதனால் கடந்த 6 மாதங்களாக இங்குப் பள்ளிகள், கல்லூரிகள் உள்படக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் 14ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னேற்பாடாகக் கடந்த 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தொடங்கி உள்ளனர். Read More
Aug 19, 2020, 10:58 AM IST
நடிகை திரிஷாவிடம் சமீபகாலமாக பல்வேறு மாற்றங்கள் காணப்படுகின்றன. சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருப்பவர் அதனைக் குறைத்துக் கொண்டதுடன் கடந்த மாதங்களில் திடீரென்று ஒருநாள் சமூக வலைத்தள கணக்கிலிருந்து விலகினார். சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதில் இணைந்தார். Read More
Aug 16, 2020, 15:20 PM IST
இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தாலும் என்றென்றும் ரசிகர்களுக்கு தோனி தான் கேப்டன். சினிமாவில் தல அஜீத் என்றால் கிரிக்கெட் உலகில் தல எம்.எஸ்.தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று தனது இன்ஸ்டாகிராம் டிவி வீடியோ மூலம் அறிவித்துள்ளார். Read More
Aug 11, 2020, 11:49 AM IST
அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். இந்நிலையில் ஆராத்யாவுக்கு பள்ளிகள் தொடங்கின. ஊரெங்கும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. Read More
Oct 10, 2019, 12:51 PM IST
லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கோர்சேல் உடனான காதலை நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் பிரேக்கப் செய்துகொண்டதாக தனது இணைய தள பக்கத்தில் அறிவித்துவிட்டு மேற்கொண்டு எதுவும் கருத்துதெரிவிக் காமல் மவுனம் ஆனார். Read More
Sep 11, 2019, 11:13 AM IST
ஒயிட்பால் கிரிக்கெட்டில் கோலி சிறந்த ஆட்டக்காரர் என தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா புகழாரம் சூட்டியுள்ளார். Read More
Jul 19, 2019, 14:35 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் விதித்த கெடு முடிவடைந்து விட்டது.சட்டப்பேரவை நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிட முடியாது என்று கூறி, முதல்வர் குமாரசாமியும், சபாநாயகர் ரமேஷ்குமாரும் நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த பின்பே வாக்கெடுப்பு என்று கூறிவிட்டனர். இதனால் இன்றைக்குள் வாக்கெடுப்பு நடைபெறுமா? ஆளுநர் மீண்டும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வாரா? என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது. Read More
Jul 19, 2019, 09:19 AM IST
கர்நாடக சட்டப் பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என முதல்வர் குமாரசாமிக்கும், சபாநாயகர் ரமேஷ்குமாருக்கும் ஆளுநர் வஜுபாய் வாலா கெடு விதித்துள்ளார். கொறடா உத்தரவு, எம்எல்ஏக்கள் கடத்தல் போன்ற சட்டப் பிரச்னையை கையில் எடுத்து காலதாமதம் செய்யும் ஆளும் தரப்பு, ஆளுநரின் உத்தரவுக்கு பணிந்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமா? என்ற கேள்வி எழுந்து கர்நாடக அரசியலில் பெரும் நாடகமே அரங்கேறி வருகிறது. Read More
Jul 17, 2019, 15:23 PM IST
பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை அந்நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.0 Read More