பலாத்காரம் செய்தால் பாலுணர்ச்சி கட் பாகிஸ்தானில் அவசர சட்டம்...

பலாத்காரம் செய்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டத்தை இயற்றப் பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது. பலாத்காரம் செய்பவர்களின் பாலுணர்வைத் துண்டிக்கும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவர பாக்.பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More


இம்ரான்கானின் அட்வைஸை கேட்காதது ஏன்? - பாக்.கேப்டனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அட்வைஸை கேட்காததால் அணி தோல்வி அடைந்து விட்டது என்று பாக்.கேப்டன் சர்ப்ராஸ் அகமதுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் வெடித்து சர்ச்சையாகியுள்ளது Read More


பிரச்னைகளை பேசித் தீர்ப்போம்... பிரதமர் மோடிக்கு பாக்.பிரதர் இம்ரான்கான் கடிதம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்று பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார் Read More


பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு பாக்.பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து!

பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு பாகிஸ் தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவவேண்டும் என மோடியிடம் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார். Read More