பூடான், மாலத்தீவுக்கு சென்றடைந்த இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி

இந்தியா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பங்களாதேஷ், நேபாளம், பூடான் உட்பட நம்முடைய 6 அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி பூடான் மற்றும் மாலத்தீவை இன்று அடைந்தது. Read More