Aug 19, 2020, 17:50 PM IST
போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரெபெல்லோ டிசெளசா. 71 வயதான இவர் தற்போது அந்நாட்டுச் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரத் தயங்கி வந்தனர். Read More