தூத்துக்குடியில் காவலரை பாராட்டிய எஸ்.பி.

தூத்துக்குடியில் மழையை பொருட்படுத்தாமல் கடமையை செய்த போக்குவரத்து காவலரை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் பாராட்டியுள்ளார். Read More


கேரள சிறுமியை பாராட்டிய பிரதமர் !

நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கலாச்சார ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசால் ஏக் பாரத் ஸ்ரேஸ்த் பாரத் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. Read More


பிரியங்காவின் அரசியல் பிரவேசம்: ராகுலின் முடிவு சரியானதே - அகிலேஷ் யாதவ் பாராட்டு!

பிரியங்காவை தீவிர அரசியலில் ஈடுபடுத்த எடுத்த முடிவு சரியானது என ராகுல்காந்திக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More


ஐயப்பனை ரகசியமாக முதன் முறை தரிசித்த பெண்கள் யார்? - பரபரப்பு தகவல்கள்

சபரிமலை ஐயப்பனை இன்று அதிகாலை தரிசித்த இரு பெண்கள் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. பிந்து, கனகதுர்கா என்ற அந்த இரு பெண்களும் கேரளாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள். Read More


தேடிச்சென்று பசியாற்றும் ஆம்பூர் உணவு வங்கி... குவியும் பாராட்டு!

ஆதரவற்றோரின் பசியை போக்கும் ஆம்பூர் உணவு வங்கி, நிர்வாகிகளுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். Read More


விரேந்தர் சேவாக் பாராட்டும் ‘சூப்பர் விமன்’ யார்..?

மத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தை சேர்ந்தவர் 72வயதான லட்சுமி பாய். Read More


ரூ.25 லட்சம் பணத்தை ஒப்படைத்த பிரபல ஓட்டல் ஊழியருக்கு குவியும் பாராட்டு

ரூ.25 லட்சம் பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. Read More




போராளிகளை வாழ்த்தி வணங்கும் நடிகர் சத்யராஜ் (வைரல் வீடியோ)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. Read More