Apr 6, 2021, 20:31 PM IST
பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு சொத்துக்கள் சேதமாகியுள்ளன. Read More
Dec 13, 2020, 19:38 PM IST
கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க கேரளாவில் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதன்படி பகல் முழுவதும் எப்எம் ரேடியோவில் பாட்டு கேட்கலாம். Read More
Aug 21, 2020, 14:31 PM IST
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் முதன்முதலாகக் கேரளாவில் ஒரே நாளில் கொரோனோ நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியது. மரண எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. Read More
Apr 24, 2019, 09:18 AM IST
மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. Read More
Sep 25, 2018, 11:08 AM IST
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில், கைதிகள் சாதிவாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. Read More
Sep 17, 2018, 14:54 PM IST
வேலூர் மாவட்டம் பெண்கள் சிறைக்குள் செல்போன் மறைத்து எடுத்து சென்ற பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 13, 2018, 17:15 PM IST
சென்னை புழல் சிறையில் கைதிகளுக்காக, நட்சத்திர விடுதி போன்று சிறைகள் வடிவமைக்கப்பட்டது போன்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. Read More
Sep 6, 2018, 19:19 PM IST
பேரறிவாளன், முருகன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
Aug 1, 2018, 22:16 PM IST
அயனாவரம் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 17 பேருக்கு கீழ்ப்பாக்கத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. Read More
Jul 24, 2018, 22:39 PM IST
எம்ஜிஆரின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒட்டி 1189 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. Read More