பிரைவசி கொள்கை டெலிகிராம். சிக்னல் செயலி வந்தாலும் இன்னும் வாட்ஸ் அப் தர்பார் தான்!

அந்த வாய்ப்பும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். Read More


பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்..: வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம்!

கடந்த ஞாயிறு வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட்டஸ் மூலம் வாட்ஸ் அப் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது Read More


பிரைவசி சினிமா தியேட்டர் புது திட்டம் அமல்.. ரூ 3999 செலுத்தினால் 25 பேர் படம் பார்க்கலாம்..

கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் கடந்த 7 மாதமாக மூடிக் கிடந்தது. இதனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தியேட்டர் அதிபர்கள் மற்றும் திரையுலகினர் சார்பில் தியேட்டர்கள் திறக்க அனுமதி தரக் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு முன்னதாக தியேட்டர்கள் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியது Read More


கலிபோர்னியா - தனியுரிமையை பாதுகாக்க கடுமையான சட்டம்

மின்னணு முறை பயன்பாட்டில் தங்கள் தனியுரிமையை தரவுகளை பாதுகாக்க நுகர்வோருக்கு உரிமை அளிக்கும் புதிய சட்டம் ஒன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More


ஆன்லைனில் உங்கள் தகவல்கள் திருடப்படுகிறதா? வருகிறது சட்டம்!

ஃபேஸ்புக், கூகுள், அமேசான் போன்ற டெக் நிறுவனங்கள் அதனை பயன்படுத்தும் பயனாளர்களிடம் இருந்து கண் இமைக்கும் நொடியில் பல தனிப்பட்ட தகவல்களை பெற்றுவிடுகின்றன. Read More