பொய் புரமோஷனா? தேவி 2 புரமோஷனுக்கு வேட்டு வைத்த ஆர்.ஜே. பாலஜி

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 படம் வரும் மே 31ம் தேதி ரிலீசாகிறது. Read More


முரசொலி விளம்பரங்களில் ‘மு.க.ஸ்டாலின்’ பெயருக்கு தடை ஒன்லி ‘தலைவர், பாசத் தலைவர், கழகத் தலைவர், அன்புத் தலைவர்!

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் விளம்பரங்களில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை பயன்படுத்தமால் அடைமொழிகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன. Read More


பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி இடஒதுக்கீடு இல்லை- உச்சநீதிமன்றம்

அரசு பணிகளில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இல்லை என்ற தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உறுதி செய்துள்ளது Read More


9 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் பதஞ்சலியின் விளம்பரம் செலவு எவ்வளவு தெரியுமா?

9 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் பதஞ்சலியின் விளம்பரம் செலவு எவ்வளவு தெரியுமா? Read More