Apr 9, 2021, 07:46 AM IST
சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்? Read More
Sep 3, 2019, 13:19 PM IST
புதுக்கோட்டை அ.ம.மு.க. செயலாளர் பரணி கார்த்திகேயன், திமுகவில் சேர்ந்தார். அ.ம.மு.க.வில் இருந்து இன்னும் பலர் திமுகவுக்கு வருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். Read More
Aug 17, 2019, 12:47 PM IST
உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் புதுக்கோட்டையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் பத்தாயிரம் பேர் வரை பங்கேற்றனர். Read More
Apr 8, 2019, 10:24 AM IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நள்ளிரவில் மர்ம நபர்களால், பெரியார் சிலையின் தலை மட்டும் தனியாக துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். Read More
Feb 11, 2018, 15:54 PM IST
காதலர்களுக்கு உதவிய வழக்கறிஞர் கடத்தல்! - போராடிய பொதுமக்கள்; விடுவித்த கடத்தல்காரர்கள் Read More