தூத்துக்குடியில் காவலரை பாராட்டிய எஸ்.பி.

தூத்துக்குடியில் மழையை பொருட்படுத்தாமல் கடமையை செய்த போக்குவரத்து காவலரை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் பாராட்டியுள்ளார். Read More


கேரள சிறுமியை பாராட்டிய பிரதமர் !

நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கலாச்சார ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசால் ஏக் பாரத் ஸ்ரேஸ்த் பாரத் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. Read More


ரூ.110 கோடி வேளாண் ஊழல்.. முதல்வர் செய்த மாற்றத்தில் மர்மம்.. ஸ்டாலின் கிளப்பும் சந்தேகம்..

ஸ்டாலின் குற்றச்சாட்டு, பி.எம்.கிசான் திட்ட ஊழல், பிரதமர் விவசாயிகள் நிதியுதவி, 110 கோடி வேளாண்மை ஊழல், Read More


புற்று நோயாளிகளுக்கு உதவுவதற்காக.. தான் வரைந்த ஓவியத்தை ஏலம் விடும் சன்னி லியோன்..

பாலிவுட் நடிகை சன்னி லியோன். சினிமாவிலும், வீடியோவிலம் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் இவரது வாழ்வில் சோகம் ஒளிந்திருக்கிறது. இவரது தந்தை சமீபத்தில் கேன்சர் பாதிப்பில் இறந்தார். Read More


ஆவின் பால் விலயை உயர்த்தியது ஏன்? முதலமைச்சர் விளக்கம்

ஆவின் பால் விலையை உயர்த்தியது ஏன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை, சேலம் மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை தொடங்கி வைக்கிறார். Read More


பிரியங்காவின் அரசியல் பிரவேசம்: ராகுலின் முடிவு சரியானதே - அகிலேஷ் யாதவ் பாராட்டு!

பிரியங்காவை தீவிர அரசியலில் ஈடுபடுத்த எடுத்த முடிவு சரியானது என ராகுல்காந்திக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More


ஐயப்பனை ரகசியமாக முதன் முறை தரிசித்த பெண்கள் யார்? - பரபரப்பு தகவல்கள்

சபரிமலை ஐயப்பனை இன்று அதிகாலை தரிசித்த இரு பெண்கள் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. பிந்து, கனகதுர்கா என்ற அந்த இரு பெண்களும் கேரளாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள். Read More


கேரளாவுக்காக டீக்கடை வைத்து ரூ.51 ஆயிரம் நிவாரண நிதி திரட்டிய மாணவர்கள்

கேரள வெள்ள நிவாரணத்திற்காக டீக்கடை நடத்தி ரூ.51 ஆயிரம் நிவாரண நிதி திரட்டி மும்பை மாணவர்கள் வழங்கியுள்ளனர். Read More


மலை ரயிலில் பயணம்...இவ்வளவு கட்டணமா?

மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையிலான மலை ரயில், இங்கிலாந்து நாட்டு தம்பதிகளுக்காக மட்டும் இன்று இயக்கப்பட்டது. Read More


மாற்றுத்திறனாளிகளுக்கான உணவு மானியம் ரூ.900க்கு உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு மானியம் ரூ.650ல் இருந்து ரூ.900க்கு உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More